NOTA என்பதற்கு None Of The Above என்பது
விரிவாக்கம். கொடுக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் எந்த
கட்சிக்கோ வாக்காளருக்கோ வாக்களிக்க விரும்பாவிடில் தன்விருப்பமின்மையை
தெரிவிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்டது இந்த நோட்டா என்னும் தேர்வு.
2009ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டு, 2013ம் ஆண்டு முதல் வாக்கு எந்திரத்தில் சேர்க்கப்பட்டது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment