மாதா, பிதா, கூகுள் என்று கூறுமளவுக்கு
இணையதள தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே செல்கிறது,
நாமும் இணையதள தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப நம் திறனை
ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நம் தமிழ்மொழி இரண்டாயிரம் ஆண்டு பழமையான
மொழி. அம்மொழியை நாம் தினந்தோறும் பயன்படுத்தும் சமூக வலைதளத்திலும், மின்
அஞ்சல்களை அனுப்பும் போதும் எவ்வாறு தட்டச்சு செய்து பயன்படுத்துவது எப்படி
என்பதைப் பார்ப்போம் வாருங்கள்.
இணைய உலகின் முடிசூடா மன்னனாகத் திகழும் கூகுளின் ஒரு மென்பொருள் தான் கூகுள் தமிழ் இன்புட் டூல்ஸ்.
கூகுள் தமிழ் இன்புட் டூல்ஸ் மென்பொருளை பதிவிறக்கம் செய்து அதனை நமது கணினியில் உள்ளீடு செய்து பயன்படுத்த வேண்டும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment