அணை உடைந்ததால், பெருவெள்ளம் ஒன்று
ஏற்பட்டு அதன் முடிவில் பண்டைய நாகரிகம் ஒன்று உருவானதற்குச் சான்றுகள்
கிடைத்துள்ளன என்று விளக்கமளித்த அறிவியல் கட்டுரை ஒன்றும்; அணை
உடைந்ததால், பெருவெள்ளம் ஒன்று ஏற்பட்டு அதன் முடிவில் பண்டைய நாகரிகம்
ஒன்று அழிந்தது என்ற ஒரு கற்பனைக் கதையினை அடிப்படையாகக் கொண்டு உருவான
திரைப்படம் ஒன்றும் அடுத்தடுத்து வெளியாகி அண்மையில் கவனத்தைக் கவரும்
வகையில் அமைந்தன.
அணை உடைந்து, பெருவெள்ளம் ஏற்பட்டு
இறுதியில் நாகரிகம் ஒன்று உருவானது நிகழ்ந்தது சீனாவில். மாமன்னர் யூ
உருவாக்கிய “ஷா குலப் பேரரசு” (Xia dynasty) குறித்த தொல்லியல் சான்றுகள்
கிடைத்துள்ளதாக தொல்லியல் ஆய்வுகள் கூறுகின்றன. சிந்து ஆற்றின் குறுக்கே
கட்டப்பட்ட அணை உடைந்ததால் பெருவெள்ளம் ஏற்பட்டு, மொஹஞ்சதாரோ நகரம்
அழிந்ததால் அந்நகரம் கைவிடப்பட்டது என்பது சுதந்திர தினத்திற்காக பாலிவுட்
திரையுலகம் வெளியிட்டுள்ள “மொஹஞ்சதாரோ” படம் கூறும் கதை. இவையிரண்டையும்
அடுத்தடுத்துத் தருகிறது இக்கட்டுரை.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment