பொறியியல் கல்வி படித்து விட்டு, வேலைக்கான தகுதித் திறனை வளர்ப்பதற்கு என்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
பொறியியல் பட்டப்படிப்பில் பல்வேறு
துறைகள் இருந்தாலும், ஒவ்வொரு துறையிலும் மென்பொருளின் பங்களிப்பு
இன்றியமையாத் தேவையாக உள்ளது. மென்பொருள் சம்பந்தமான படிப்பு எவ்வாறு
ஒவ்வொரு பொறியியல் படிப்பிலும் துறை ரீதியாக பயன்படுத்தப்படுகிறது என்பது
இன்று கல்லூரிகளில் பொறியியல் படிப்பைப் படிக்கும் அநேக பட்டதாரிகளுக்குத்
தெரிவதில்லை.
கிராமப்புறத்தில் பொறியியல் கல்வி பயிலும்
பல பொறியியல் பட்டதாரிகளுக்கு இன்னும் தன்னுடைய துறை ரீதியான,
வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு என்ன மென்பொருள் சம்பந்தப்பட்ட படிப்பினைக்
கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவில்லை.
மேலும் இன்று படித்து முடித்துவிட்டு வெளியே வரும் பொறியியல் பட்டதாரிகள் அனைவருமே எதிர்பார்ப்பது கை நிறைய சம்பளம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment