சோனாலி,
பிரான்சினா எனத் தொடர்ந்து ஒரே நாளில் பெண்கள் ஒருதலைக் காதலால்
கொல்லப்பட்டனர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றது. முதலில், ஒருதலைக்
காதல் என்ற வாக்கியமே தவறு. காதல் என்றால் அன்பு, நட்பு தவிர
வேறொன்றுமில்லை. அன்பும், நட்பும் ஒரு பெண் தன் காதலை நிராகரித்தால்
அந்தப் பெண்ணை கொலை செய்யத் தூண்டுகிறது என்பது அயோக்கியத்தனம். இங்கே
பெண்ணுக்கு எதிரான வன்முறைகள், கொலைகள் நடக்கக் காரணம் ஒரு பெண் என்பவள்
ஆணின் உடைமையாக, காம பிண்டமாக, தனக்குக் கிடைக்காத அந்தப் பெண் வேறு
எவருக்கும் கிடைக்கக் கூடாது என்ற மனப்பிறழ்வால் நடக்கிறதே தவிர்த்து, அந்த
ஆணின் அன்பால், காதலால் கொலை நடைபெற்றது என்பதுபோல் நாம் செய்தி போடுவது
எந்த வகையில் நியாயம் என்ற கேள்வி எழுகிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=21465
No comments:
Post a Comment