பொறியியல் கல்வி நான் அதிகமாக நேசித்து
கற்ற கல்வி, பள்ளிக் கல்வியில் கணிப்பொறியியல் பாடத்தை விருப்பப் பாடமாக
எடுத்துப் படித்து விட்டு, மேலும் நான்காண்டுகள் இளங்கலைக்
கணிப்பொறியியலில் பட்டம் பெற்று, ஒரு மென்பொருள் நிறுவனத்தில்
பணிபுரிகின்றேன்.
பொறியியல் படித்தால் வேலை கிடைக்குமா என்னும் வழிகாட்டித் தொடரை எழுதத் தூண்டியதே நம் தமிழகத்தில் நடந்த நிகழ்வு ஒன்று தான்.
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தைச் சேர்ந்த
பொறியாளர் லெனின் அவர்களது இறப்பு தான், இக்கட்டுரையை எழுதத் தூண்டியது.
கடந்த ஆண்டு பொறியியல் கல்வி முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்த இளம்
பொறியாளர். லெனின் மத்திய அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் கல்விக்
கடன் பெற்று, பொறியியல் கல்வி பயின்று கடந்த ஆண்டுதான் கல்லூரியை விட்டு
வெளிவந்துள்ளார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment