வணக்கம் ஆணவக்கொலை அழைப்பு மையம்.
என் பெயர் சிவப்பி. தங்களுக்கு எப்படி உதவ முடியும்?
வணக்கம் அம்மா. நான் மாடப்புரத்தில் இருந்து காசி 112 பேசுகிறேன் அம்மா.
சிவப்பி: வணக்கம் காசி 112 ஐயா. உங்கள் பெயரே காசி 112 ஆ? புதிய பெயர் முறையாக இருக்கின்றதே.
காசி 112: காசி தான்
அம்மா எனது பெயர், 112 எனது சாதி. இப்பொழுது சாதி பெயரை முகநூல் மற்றும்
வாட்சப்பில் வைத்தால் சில அதிகப்பிரசங்கிகள் வம்பிழுக்கின்றார்கள் என்று
நாங்கள் சாதிகளை எண்களாக எழுதி வருகின்றோம். நீங்கள் கூகுளில் சாதி எண்
கொடுத்தால் சாதி பெயர் மற்றும் ஆண்ட வரலாறு எல்லாம் பெரிய தகவல்கள் மூலம்
ஆராய்ந்து எளிதான தகவலாகக் கிடைக்குமே.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment