சமுதாய விலக்கல் என்பது அனைத்துத்
தரப்பினருக்கும் கிடைக்கப்பெற வேண்டிய கல்வி, சுகாதாரம், இருப்பிடம்,
சமுதாய மதிப்பு ஆகியவற்றில் ஏற்படும் தடைகள் அல்லது குறிப்பிட்ட ஒருவருக்கு
அல்லது குறிப்பிட்ட குழுவுக்குக் கிடைக்காமல் இருப்பது என்பதை
முன்வைப்பதாகும். குறிப்பிட்ட இனத்தை, குறிப்பிட்ட குழுவை விலக்கும்
சமுதாய விலக்கலுக்குப் பரந்துபட்ட காரணங்கள் பல இருக்கும்.
இனச்சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், குற்றவாளிகளாக
ஆனவர்கள், அகதிகள் போன்ற பலரை உள்ளடக்கியது இந்தச் சமுதாய விலக்கல் என்ற
முறை. இந்த விலக்கல் என்பது பலதரப்பட்ட வழிகளில் பலதரப்பட்ட காரணங்களுக்காக
சமுதாயத்தில் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றது என்று சமுதாய விலக்கலுக்கு
வரையறை தரப்படுகின்றது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/?p=21467
No comments:
Post a Comment