மலைப்பகுதிகளில்
மட்டுமே விளையக்கூடிய ஜாதிக்காய் மரங்களை சமவெளிப் பகுதியில் விளைவித்து
சாதனை படைத்துள்ளார் நெல்லை மாவட்டம் ஆயக்குடி கிராமத்தைச் சேர்ந்த
சுப்பிரமணியராஜா. அவருடன் ஒரு நேர்க்காணல்:
ஜாதிக்காய் சாகுபடியின் சாதகமான வானிலை என்னென்ன?
சுப்பிரமணியராஜா:
ஜாதிக்காய் மரங்கள் பசுமை மாறாத தாவர வகையைச் சார்ந்தது. அடர்ந்த இலைப்
பரப்புகளைக் கொண்டு இருபது மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை உடையது. ஆண்டில்
சராசரி மழை அளவு 150 செ.மீ. மற்றும் அதற்கு மேலாகக் கிடைக்கும் கதகதப்பான
ஈரப்பதம் உள்ள சூழலில் மட்டுமே ஜாதிக்காய் மரம் நன்கு வளரும். கடல்
மட்டத்திலிருந்து 500 மீட்டர் முதல் 1,000 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகள்
இதற்கு ஏற்ற சூழ்நிலை ஆகும். தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி,
திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள மலைப்பாங்கான
பகுதிகளில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.
ஜாதிக்காய் மரங்களை சமவெளியில் வளர்ப்பது எப்படி சாத்தியமாகியது?
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment